அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் வீதியில் உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராம, கல்கனு சந்தி பிரதேசத்தில் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வீதியில் விழுந்து கிடந்த 38 வயதான நபர் தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அந்த நபர் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் உடனடியாக அந்த நபரை திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. திஸ்ஸமஹராம மஹசேன்புர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு … Continue reading அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் வீதியில் உயிரிழப்பு!